இந்தியாவில் நிகழும் மரணங்களுக்கும், மக்கள் உடல் இயலாமைகளுக்கும் பக்கவாதம் ஒரு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. 'கேர் பார் ஸ்ட்ரோக்' என்பது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், அவரை பார்த்து கொள்பவர்களுக்காகவும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்ட இணையதளம்-சார்ந்த கல்விரீதியிலான ஒரு புதிய மறு\வாழ்வு பயிற்சி முறையாகும். இதன் மூலம் பக்கவாதத்தால் உடலில் ஏற்படும் ஊனத்தையும், இயலாமைகளையும் தானே சமாளிப்பது எப்படி என்பதை பற்றிய தகவல்களை பாதிக்கப்பட்டவரும், அவரை பார்த்து கொள்பவர்களும் தெரிந்து கொள்ளலாம்.

இந்த இணையத்தை முதல் முறை பயன்படுத்துபவர்கள் தங்களை இந்த இணையத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும். பதிவு செய்து கொண்டால் மட்டுமே உங்களால் இந்த இணையத்தில் உள்ள பக்கவாதம் குறித்த தகவல்களை பார்க்க முடியும். கீழே உள்ள பட்டனை அழுத்தி உங்களை நீங்கள் பதிவு செய்து கொள்ளவும்.